IRCTC−யில் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கலாம்.
NEWS COVER
0
IRCTC யில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!உடனே விண்ணப்பிக்கலாம்.
IRCTC இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியின் பெயர்
விருந்தோம்பல் கண்காணிப்பு (Hospitality Monitor )
மொத்த காலியிடங்கள்
60
கல்விதகுதி : BSc
சம்பளம் : ரூ 30,000/-
வயது வரம்பு : 28 க்குள்
தேர்வு முறை : நேர்காணல்
நேர்காணல் தேதி : 28.08.2022
விண்ணப்பிக்கும் முறை
http://www.irctc.com என்ற இணையதளத்தில் சென்று
HR மற்றும் Career க்ளிக் செய்து பின்னர் New openings ல் சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
உரிய ஆவணங்களுடன் குறித்த தேதியில் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
Tags: வேலை வாய்ப்பு செய்திகள்