TNPSC குரூப் 4 தேர்வு! விடைக்குறிப்பு (Answer key) வெளியீடு.
NEWS COVER
0
TNPSC குரூப் 4 தேர்வு! விடைக்குறிப்பு வெளியீடு.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC ) நடத்திய குரூப் 4 தேர்வு கடந்த ஜுலை 24 அன்று நடந்தது. சுமார் 18.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வை எழுதினர்.
இந்நிலையில், மேற்படி குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு (கீ ஆன்சர்) TNPSC இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
மேலும் இதில், ஏதேனும் உரிய ஆட்சேபணைகள் இருப்பின் அதன் விவரங்களை வரும் ஆகஸ்ட் 8-ம் தேதிக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவு அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
விடைக்குறிப்பை பெற கீழ்கண்ட இணையதளத்தில் சென்று பார்க்கவும்.
Tags: தமிழக செய்திகள்