தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!
NEWS COVER
0
தமிழகத்தில் நாளை கனமழைக்கு மீண்டும் வாய்ப்பு! வானிலை மையம் தகவல்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது இந்நிலையில் இன்று இரவு முதல் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
குறிப்பாக சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் விழுப்புரம் கடலூர் நாமக்கல் ஈரோடு திருப்பூர் சேலம் கோவை திருச்சி மதுரை கள்ளக்குறிச்சி திண்டுக்கல் நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழக?மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரி,காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழை வரை செய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Tags: வானிலை செய்திகள்