Breaking News

ஆசிரியர் நியமன வயது வரம்பு உயர்வு! தமிழக அரசு அரசாணை

NEWS COVER
0
ஆசிரியர் நியமன வயது வரம்பு உயர்வு!! தமிழக அரசு அரசாணை.
GET NEWS COVER

தமிழ்நாடு அரசு ஆசிரியர் நியமனத்திற்கான வயது வரம்பினை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, ஆசிரியர் நியமனத்திற்கான வயது வரம்பு 40 ல் இருந்து 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் இதர பிரிவினருக்கான வயது வரம்பும் 45 ல் இருந்து 50 வயது வரை உயர்த்தபட்டுள்ளது. இவ்வாறு தமிழக அரசின் தலைமை செயலகம் அரசாணை வெளியிட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்