கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் வேலைவாய்ப்பு!! உடனே விண்ணப்பியுங்கள்!!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் வேலைவாய்ப்பு!! உடனே விண்ணப்பியுங்கள்!!

GET NEWS COVER
மத்திய அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா சங்கத்தன்       ( KVS) துவக்கப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கான தகுதியை உடைய பட்டதாரி ஆசிரியர்கள் உடனடியாக ஆன்லைன் மூலம் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்

மொத்த பணியிடங்கள் 
    13,404

பணியின் பெயர்
Primary Teacher, TGT

கல்வித்தகுதி

PG ( Hindi, Mathematics, English, Physics, Chemistry, History, Biology, Computer Science)

விண்ணப்பிக்க கடைசி தேதி

26.12.2022

மேலும் விவரங்களுக்கு


என்ற இணையதள முகவரியில் சென்று பார்க்கவும்.

Comments

Popular posts from this blog

காரில் வந்தவருக்கு ஹெல்மெட் பைன் போட்ட இன்ஸ்பெக்டர்... 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்.

மாதம் ரூபாய்1000 உதவித்தொகை!! நவம்பர் 1 முதல் விண்ணப்பிக்கலாம்!

ஜனவரி மாதமே கடைசி!! மின் இணைப்பில் ஆதார் இணைக்க காலக்கெடு!! ஆன்லைன் இணைப்பது எப்படி??