பிப்ரவரி 16 ம் தேதியே கடைசி!! மின் இணைப்பில் ஆதார் இணைக்க மின் வாரியம் அறிவிப்பு!!!

பிப்ரவரி 16 கடைசி!! மின் இணைப்பில் ஆதார் இணைக்க காலக்கெடு!!

GET NEWS COVER

தமிழகத்தில் மின்சார நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்புடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்கும் நடவடிக்கை தற்போது நடந்து வருகிறது.

மின் நுகர்வோர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வரும் 2023 ஜனவரி மாதம் கடைசி என தமிழ்நாடு மின்சார வாரியம் காலக்கெடு நிர்ணயித்து இருந்தது.
 
இந்நிலையில் இந்த பணி இன்னும் முடிவடையாததால் பிப்ரவரி 16 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே இனி மின் கட்டணம் செலுத்த முடியும். மின் இணைப்புடன் ஆன்லைன் மூலம் இணைக்க


என்ற இணையதள முகவரியில் சென்று இணைத்துக் கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

காரில் வந்தவருக்கு ஹெல்மெட் பைன் போட்ட இன்ஸ்பெக்டர்... 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்.

மாதம் ரூபாய்1000 உதவித்தொகை!! நவம்பர் 1 முதல் விண்ணப்பிக்கலாம்!

ஜனவரி மாதமே கடைசி!! மின் இணைப்பில் ஆதார் இணைக்க காலக்கெடு!! ஆன்லைன் இணைப்பது எப்படி??