இந்திய அஞ்சல் துறையில் 41000 பணியிடங்கள்!! உடனே விண்ணப்பிக்கலாம்!!!

இந்திய அஞ்சல் துறையில் 41000 காலி பணியிடங்கள்!! உடனே விண்ணப்பிக்கலாம்!!


GET NEWS COVER

இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் மொத்தம் 41000 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 3167 காலி பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பணியின் பெயர்
கிளை அஞ்சல் அலுவலர்
உதவி கிளை அஞ்சல் அலுவலர்
அஞ்சல் பணியாளர்

கல்வி தகுதி
10ம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு
18 வயது முதல் 40 வயது வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி
 16.02.2023

விண்ணப்பிக்கும் முறை
 ஆன்லைன் 

மேலும் விவரங்களுக்கு
என்ற இணையதளத்தில் பார்க்கவும்.


Comments

Popular posts from this blog

காரில் வந்தவருக்கு ஹெல்மெட் பைன் போட்ட இன்ஸ்பெக்டர்... 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்.

மாதம் ரூபாய்1000 உதவித்தொகை!! நவம்பர் 1 முதல் விண்ணப்பிக்கலாம்!

ஜனவரி மாதமே கடைசி!! மின் இணைப்பில் ஆதார் இணைக்க காலக்கெடு!! ஆன்லைன் இணைப்பது எப்படி??