தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 800 ஓட்டுநர் காலிபணியிடங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 800 ஓட்டுநர் காலிபணியிடங்கள் அறிவிப்பு
GET NEWS COVER

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் லிட் ல் மொத்தம் ஒப்புதல் அளிக்கப்பட்ட 222 ஓட்டுநர் பணியிடங்களுக்கும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்ட 684 (Driver cum Conductor)ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கு போக்குவரத்து துறை அனுமதி வழங்கியுள்ளது. 

அதன்படி இதற்கு கட்டாயம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

 18 மாதங்கள் கனரக வாகனம் ஓட்டிய முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 முதலுதவி சிகிச்சை அளிக்க தெரிந்திருக்க வேண்டும்.

 நடத்துனர் பணிக்கு நடத்துனர் உரிமம் அவசியம் பெற்று இருக்க வேண்டும்.

வயது வரம்பு 18 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.

மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

காரில் வந்தவருக்கு ஹெல்மெட் பைன் போட்ட இன்ஸ்பெக்டர்... 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்.

மாதம் ரூபாய்1000 உதவித்தொகை!! நவம்பர் 1 முதல் விண்ணப்பிக்கலாம்!

ஜனவரி மாதமே கடைசி!! மின் இணைப்பில் ஆதார் இணைக்க காலக்கெடு!! ஆன்லைன் இணைப்பது எப்படி??