IDBI வங்கியில் வேலைவாய்ப்பு!! பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
NEWS COVER
0
IDBI வங்கியில் வேலைவாய்ப்பு!! பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
GET NEWS COVER
IDBI வங்கிகளில் நாடு முழுவதும் காலியாக உள்ள 600 உதவி மேலாளர்்் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த பணிக்கு பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிக்கு வங்கி அல்லது நிதி நிறுவனம் போன்றவற்றில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றிய முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்
உதவி மேலாளர்
கல்வித்தகுதி
பட்டப்படிப்பு
வயது வரம்பு
21 முதல் 30 க்குள்
விண்ணப்பிக்க தேதி
17.02.2023 முதல் 28.02.2023 வரை
தேர்வு முறை
ஆன்லைன் மற்றும் நேர்முக தேர்வு
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன்
மேலும் விவரங்களுக்கு IDBI வங்கியின் அதிகாரபூர்வ இணைய தளமான https://www.idbibank.in தொடர்பு கொள்ளவும்.
Tags: வேலை வாய்ப்பு செய்திகள்