அதிகரிக்கும் கோடை வெயில்!! தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுரை.!!

அதிகரிக்கும் கோடை வெயில்!! தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோர்களுக்கு அறிவுரை!!

GET NEWS COVER

மிழகத்திில் தற்போோதுு கோடைை காலம் துவங்கிியுுள்ளது. கோடைை வெயிிலைை சமாளிிக்க மக்கள் அனைவரும் வீடுகளில் ஏசி ஃபேன் போன்றவற்றை பகல் நேரங்கள் மற்றும் இரவு நேரங்களிலும் தொடர்ந்து பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

மேலும் அடுத்ததடுத்த மாதங்களில் வெப்பநிலை மேலும் உயரக்கூடும் என்பதால் மேற்படி ஏசி மற்றும் ஃபேன் பயன்பாடுகள் கணிசமாக உயர வாய்ப்புள்ளது. இதற்கான மின் தேவையும் வரும் மாதங்களில் கடுமையாக உயர வாய்ப்புள்ளது. 
தமிழகத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 15 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. மேலும் கோடைகாலங்களில் வீடுகள் கடைகள், அலுவலகங்கள், மற்றும் நிறுவனங்கள் போன்றவற்றில் ஏசி மற்றும் ஃபேன் மற்றும் ஃபிரிட்ஜ் போன்றவைகளின் அதிகப்படியான பயன்பாடு காரணமாக சராசரி அளவை விட அதிக மின் தேவை ஏற்படுகிறது.

எனவே மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.  இல்லையெனில்,கோடைக்காலத்தில் மின் பற்றாக்குறை அதிகளவு ஏற்பட்டு மின்வெட்டு ஏற்படக்கூடும் என தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கட்டுப்பாடின்றி தமிழகத்தில் மின் பயன்பாடு உயர்ந்தால் கோடைக்காலத்தில் மின்வெட்டு அதிகரித்து மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாக நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

காரில் வந்தவருக்கு ஹெல்மெட் பைன் போட்ட இன்ஸ்பெக்டர்... 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்.

மாதம் ரூபாய்1000 உதவித்தொகை!! நவம்பர் 1 முதல் விண்ணப்பிக்கலாம்!

ஜனவரி மாதமே கடைசி!! மின் இணைப்பில் ஆதார் இணைக்க காலக்கெடு!! ஆன்லைன் இணைப்பது எப்படி??