தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அறிவிப்பு
NEWS COVER
0
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அறிவிப்பு
GET NEWS COVER
தமிழகத்தில் கோடை வெயில் கடுமையாக வீசி வருகிறது இந்நிலையில் நேற்று சென்னையில் கோடை மழை பெய்தது. மேலும் தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி,
சென்னை
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
திருவள்ளூர்
திருவண்ணாமலை
கள்ளக்குறிச்சி
கடலூர்
சேலம்
ஈரோடு
நாமக்கல்
திருப்பூர்
கோயம்புத்தூர்
நீலகிரி
தேனி
திண்டுக்கல்
மதுரை
விருதுநகர்
ராமநாதபுரம்
சிவகங்கை
தூத்துக்குடி
தென்காசி
திருநெல்வேலி
உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags: வானிலை செய்திகள்