Breaking News

உலமாக்கள் நல வாரிய உறுப்பிணர் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை! அமைச்சர் அறிவிப்பு

NEWS COVER
0
உலமாக்கள் நல வாரிய உறுப்பிணர் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை! அமைச்சர் மஸ்தான் அறிவிப்பு.
GET NEWS COVER

தமிழக அரசு சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புதிய திட்டங்களும் கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் சட்டப்பேரவையில் சில புதிய அறிபிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி 6 ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரை படிக்கும் உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 1000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும். 
மேலும் உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களின் இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ரூபாய் 20,000 லிருந்து 30000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

Tags: தமிழக செய்திகள்