Breaking News

அனுமதியின்றி பேனர் வைத்தால் 3 ஆண்டு சிறை! தமிழக அரசு அறிவிப்பு!

NEWS COVER
0
அனுமதியின்றி பேனர் வைத்தால் 3 ஆண்டு சிறை! தமிழக அரசு அறிவிப்பு!
GET NEWS COVER
தமிழகத்தில் பொது இடங்களில் அனுமதியின்றி பேனர் மற்றும் விளம்பர பலகைகள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி உரிய அனுமதியின்றி பொது இடங்களிலோ அல்லது சாலைகளின் ஓரங்களிலோ பேனர் மற்றும் விளம்பர பலகைகளை வைத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை வரையும் மற்றும் 25,000/− ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் எனவும் 

மேலும் அதன் மூலம் விபத்து ஏற்பட்டால் பேனர் வைத்தவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்