Breaking News

சென்னைக்கு கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் அறிவிப்பு!

NEWS COVER
0
சென்னைக்கு கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் அறிவிப்பு!

GET NEWS COVER

ஜூன் 18 மற்றும் 19 தேதிகளில் சென்னையில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் உச்சத்தை எட்டி உள்ளது ஆனாலும் ஒரு சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது

இந்நிலையில் தற்போது தொடங்கியுள்ள தென்மேற்கு பருவ மழை புதுவை மற்றும் காரைக்கால் மற்றும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக லேசாக செய்யத் தொடங்கும் எனவும் அடுத்த வாரம் சென்னையில் ஜூன் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் கனமழையாக பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது மேலும் ஜூன் 21 ஆம் தேதி வரை சென்னையில் மழை பொழிவிற்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags: வானிலை செய்திகள்