Breaking News

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய-திபெத் எல்லை காவல் படை வேலைவாய்ப்பு இன்றே விண்ணப்பிக்க கடைசி நாள்

NEWS COVER
0

 10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய-திபெத் எல்லை காவல் படை வேலைவாய்ப்பு


GET NEWS COVER

பணி:-

கான்ஸ்டபிள் டிரைவர் 

காலிப்பணியிடங்கள்:-

மொத்தம் 458 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:-

அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனம் மெட்ரிகுலேஷன் அல்லது 10வது தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றவர்கள் 

மற்றும் ஹெவி டிரைவிங் லைசன்ஸ் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Educational Qualifications:-

 i) Matriculation or 10th pass from a recognized Board or Institution or equivalent

 ii) Must possess valid Heavy Vehicle Driving License.

வயது வரம்பு:-

26.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 21 முதல் 27 க்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

26.07.2023

மேலும் விவரங்களுக்கு:-

https://recruitment.itbpolice.nic.in/

Tags: வேலை வாய்ப்பு செய்திகள்