Breaking News

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

NEWS COVER
0

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் Multi-Tasking (Non-Technical) Staff & Havaldar பணிக்கு காலியாக உள்ள 1558 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்


GET NEWS COVER

வயது வரம்பு:-

18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

கல்வி தகுதி:-

அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க:-

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

21.07.2023

மேலும் விவரங்களுக்கு:-

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Final_Notice_MTS2023_30062023.pdf

Tags: வேலை வாய்ப்பு செய்திகள்