Breaking News

மகளிர் உரிமை தொகை 1000 பெற மீண்டும் ஆகஸ்ட் 1 முதல் விண்ணப்பம்! தமிழக அரசு அறிவிப்பு.

NEWS COVER
0

மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பம் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

GET NEWS COVER

மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை டோக்கன், விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு வந்தது. 

அதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது கட்டமாக விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும். அதன் பிறகு ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது 

Tags: தமிழக செய்திகள்