கலைஞர் மகளிர் உரிமை தொகை 1000 பெற கைவிரல் ரேகை கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு.!
கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறும் திட்டத்தில் கைரேகை பதிவு கட்டாயம்! தமிழக அரசு அறிவிப்பு.
GET NEWS COVER
செப்டம்பர் 15 முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார்
இந்த திட்டத்தில் தமிழகத்தின் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் பயன்பெறும் பயனாளர்கள் தங்களது கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் தேவைப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் துணை ஆணையர்கள் (வடக்கு மற்றும் தெற்கு)/ மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்கள் நியாய விலைக் கடையிலிருந்து தேவையான அளவு பயோமெட்ரிக் சாதனங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். என அறிவித்துள்லது
வரும் ஜூலை 17 ஆம் தேதிக்குள் இதற்கான கைவிரல் ரேகைப்பதிவு கருவி, நியாயவிலைக் கடைகளில் இருப்பதையும், சீராக வேலை செய்வதையும் உறுதிசெய்ய வேண்டும் எனவும் உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்