தோனி பிறந்த நாளை முன்னிட்டு 52 அடி உயர பிரமாண்ட கட் அவுட் வைத்த ரசிகர்கள் முழு விவரம்
NEWS COVER
0
தோனியின் 42-வது பிறந்தநாளை கொண்டாட ஹைதராபாத்தில் உள்ள தோனியின் ரசிகர்கள் 52 அடி கட்அவுட் வைத்துள்ளனர்.இது சமூக வலைதளத்தில் வைரல் ஆகின்றது
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஜூலை 7 ஆம் தேதி தனது 42 ஆவது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறார்.
இந்நிலையில் ஹைதராபாத்தில் தோனியின் ரசிகர்கள் அவருக்கு 52 அடி மிகப்பெரிய கட் அவுட் வைத்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தோனி இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் ஐபிஎல் தொடரில் இன்னமும் ரசிகர்களின் அன்பிற்காக விளையாடி வருகிறார். கடந்த ஐபிஎல் சீசனிலும் சென்னை அணி சாம்பியன் படம் வென்றது குறிப்பிடத்தக்கது
Tags: விளையாட்டு செய்திகள்