சென்னை போரூர் பகுதியில் இன்று 5 மணி நேரம் மின்தடை! மின் வாரியம் அறிவிப்பு.
NEWS COVER
0
பராமரிப்பு பணிக்காக சென்னை போரூரில் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
GET NEWS CCOVER
சென்னையில் இன்று 9ஜூலை 29) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக போரூர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
போரூர்: பூந்தமல்லி ருக்மணி நகர், மேல்மா நகர், சுமித்ரா நகர், வைதி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
Tags: தமிழக செய்திகள்