ஆசிய கோப்பை தொடருக்கான அட்டவணை
NEWS COVER
0
2023 ஆண்டு ஆசிய கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 17 வரை நடைபெறும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன. மொத்தம் 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஒரு பிரிவிலும், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றொரு பிரிவிலும் இடம்பெற்றுள்ளது.
செப்டம்பர் 2-ம் தேதி இலங்கையின் கண்டி நகரில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறும்
Tags: விளையாட்டு செய்திகள்