Breaking News

வேலைவாய்ப்பற்றவர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

NEWS COVER
0

திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞா்கள் வேலைவாய்ப்பற்ற உதவித் தொகை பெற வரும் 31-க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.



GET NEWS COVER

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:-

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு காத்திருக்கும் வருகிறது. இத்தொகையினை பெறுவதற்கு பொதுப்பிரிவு இளைஞர்களுக்கு தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்து 5 செய்து 5 வருடங்களும், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கு 1 வருடமும் போதுமானது. 

உதவித்தொகை திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெற தகுதியுள்ள விருப்பமுள்ள பதிவுதாராகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ அல்லது வேலைவாய்ப்பு இணையதள முகவரியான https://tnvelaivaaippu.gov.in அல்லது என்ற இணையதளத்தில் உதவித்தொகை https://employmentexchange.tn.gov.in முத்திரையினை பெற்று படிவத்தினை பூர்த்தி செய்து 31.08.2023-க்குள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர் ஆகியோரின் கையொப்பம்,(அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நீங்கலாக) முழுமையாக மற்றும் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அளித்து வேலைவாய்ப்பற்றோருக்கான இளைஞர் உதவித்தொகையினை பெற்று பயன்பெறுமாறு திருவள்ளுர் மாவட்ட திரு.டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு:-

https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2023/07/2023071742.pdf

Tags: தமிழக செய்திகள்