கனமழையால் தரைமட்டமான இரண்டுமாடி வீடு! வைரல் வீடியோ
NEWS COVER
0
கனமழையால் தரைமட்டமான இரண்டுமாடி வீடு வைரல் வீடியோ
GET NEWS COVER
பஞ்சாபில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் இரண்டு மாடி வீட்டின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது
இந்தியாவின் வட மாநிலங்களில் இமாச்சல், ஜம்முகாஷ்மீர், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்திலும் கடந்த இரண்டு நாளாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு வெள்ளம் கரை புரண்டு ஓடுகின்றது, மேலும் கனமழை காரணமாக பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் கராரில் உள்ள பகுதியில் ஓர் இரண்டு மாடி வீடு ஒன்று இடிந்து விழும் வீடியோ காட்சி வைரல் ஆகின்றது
வைரல் வீடியோ:-
Tags: வைரல் வீடிய