திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னை,திருப்பத்தூ,வேலூர்,ஆற்காட்டில் இருந்து சிறப்பு பேருந்துகள்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பெளர்ணமி கிரிவலத்தை ஒட்டி, நாளை சென்னையில் இருந்து 30, திருப்பத்தூரில் இருந்து 30, வேலூரில் இருந்து 50, ஆற்காட்டில் இருந்து 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்! என போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு
GET NEWS COVER
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (வி) லிமிடெட், வேலூர் மண்டலம், பொது மேலாளர் அவர்களின் செய்தி குறிப்பு நாளை 01.08.2023 முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கிரிவலம் என்பதால் தமிழ்நாடு அரசு அன்று பௌர்ணமியை போக்குவரத்துக்கழகம் (வி) லிமிடெட், வேலூர் மண்டலம், சார்பில் சென்னையிலிருந்து 30 சிறப்பு பேருந்துகள், வேலூரிலிருந்து 50 சிறப்பு பேருந்துகள், திருப்பத்தூரிலிருந்து 30 சிறப்பு பேருந்துகள் மற்றும் ஆற்காட்டிலிருந்து 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் இந்த சிறப்பு பேருந்து சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்