பட்டபடிப்பு படித்தவர்கள் Data Entry Operator பணிக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம் தெரிந்து கொள்ள
கோவை மாவட்ட வனத்துறையில் Data Entry Operator பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
GET NEWS COVER
தமிழ்நாடு வனத்துறை துணை வனப்பாதுகாவலர் அலுவலகம், வன மரபியல் கோட்டம், கோயம்புத்தூர் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாளர்கள் தேவை
பணி:-
Data Entry Operator
கல்வித்தகுதி :-
1) தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant)
B.Sc., Forestry / Agriculture
(OR)
M.Sc., Wildlife Biology/Life Sciences/Botany/Zoology/Natural Sciences/or its equivalent with two years experience in field level research with computer knowledge
(OR)
M.C.A., or its equivalent with two years experience in MIS/GIS
(OR)
Staff of Tamil Nadu Forest Department retired with Grade Pay of Rs.4,800/- and above with relevant experience.
2) தரவு நுழைவு இயக்குபவர்
(Data Entry Operator)
Any Degree / Diploma in Computer Application/Computer Science with working experience for a period of not less than one year in any recognized organization.
(OR)
Any Degree / Diploma with Certificate in Computer Applications from and institution recognized by Directorate of Technical Education or its equivalent with working experience of not less than two years in any recognized organization.
(OR)
Pass in Higher Secondary Examination (HSC) with certificate in computer application from an institution recognized by Directorate of Technical Education or its equivalent with working experience for a period of not less than five years in any recognized organization.
கோவை மாவட்டம், துணை வனப்பாதுகாவலர் அலுவலகம், வன மரபியல் கோட்டத்திற்கு மேற்படி ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு மேற்படி தகுதியுள்ள தனியர்களிடம் விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட முகவரிக்கு 14.07.2023க்குள் விருப்பமுள்ள தனியர்கள் அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தபால் முகவரி :-
துணை வனப்பாதுகாவலர் அலுவலகம்,
வன மரபியல் கோட்டம்,
எண்.2, பாரதி பார்க் ரோடு,
கோயம்புத்தூர் - 641 043.
தொலைபேசி எண் 0422-2434791
விண்ணப்பிக்க கடைசி தேதி :-
14.07.2023
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வேலை வாய்ப்பு செய்திகள்