Breaking News

அரசு அலுவலகங்களில் அனைவரும் தமிழில் கையொப்பமிட வேண்டும்! பள்ளிகல்விதுறை உத்தரவு.

NEWS COVER
0

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அனைவரும் தமிழில் கையொப்பமிட வேண்டும் என தமிழக அரசு உத்தரவு.

GET NEWS COVER

தமிழக அரசின் 2021 ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையைக் குறிப்பிட்டு, பள்ளிக்கல்வி இயக்குநர், அறிக்கை வெளியிட்டுள்ளார், 

அதன்படி பள்ளிக்கல்வித்துறையில் அனைவரும் தமிழில் கையொப்பமிடவேண்டும், வருகைப்பதிவு, ஆவணங்களிலும் தமிழில் கையொப்பமிடவும், மற்றும் மாணவர்களையும் தமிழில் கையொப்பமிட அறிவுறுத்தவேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags: தமிழக செய்திகள்