ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடல் Hukum song பார்க்க
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன், மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ,சுனில், தமன்னா, விநாயகன், உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்டு 10 ம் தேதி திரைப்படத்திற்க்கு அனிருத் இசையமைத்துள்ளார்
ஜெயிலர்' படத்தின் முதல் பாடலான காவாலா பாடல் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பி பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்தப் பாடலில் தமன்னாவின் நடனம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாடலான ஹுக்கும் இது டைகரின் கட்டளை என்ற பாடல் வருகிற 17 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடலான இது டைகரின் கட்டளை' பாடல் வருகிற 17-ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்நிலையில், தற்போது இந்த பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதில் நடிகர் ரஜினிகாந்த், இங்க நான் தான் கிங், நான் வச்சது தான் ரூல்ஸ். ரூல்ஸை அப்பப்ப மாத்திட்டே இருப்பேன். அத கப்சிப்னு கேட்டு பாலோ பண்ணனும். அத மீறி எதாவது அடாவடித் தனம் பண்ணனும்னு நினச்ச உன்ன கண்டந்துண்டமா வெட்டி கலச்சுபோட்டுருவேன். ஹுக்கும் டைகர் ஹா ஹூக்கும் என்று பேசுகிறார்.
பாடல் வீடியோ பார்க்க:-
https://www.youtube.com/watch?v=1F3hm6MfR1k
Tags: சினிமா