I T I படித்தவர்களுக்கு இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு முழுவிவரம்
NEWS COVER
0
I T I படித்தவர்களுக்கு இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு முழுவிவரம்
வயது வரம்பு:-
25 வயது முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:-
பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில்
10 ம் வகுப்பு தேர்ச்சி
12ம் வகுப்பு தேர்ச்சி
ITI படித்தவர்கள்
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
29.08.2023
மேலும் விவரங்களுக்கு:-
https://indiancoastguard.gov.in/WriteReadData/Orders/202307140505005710608Advertisement.pdf
Tags: வேலை வாய்ப்பு செய்திகள்