Breaking News

ITI / Diploma படித்தவர்களுக்கு என்எல்சி நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!! nlc recruitment 2023

NEWS COVER
0

 ITI / Diploma  படித்தவர்களுக்கு என்எல்சி நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!


என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது.

வயது வரம்பு:-

37 வயது முதல் 42 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:-

Industrial Trainee [Specialised Mining Equipment (SME) Operations

Full time Diploma in Engineering 

Industrial Trainee (Mines & Mines Support Services)

ITI - Fitter or Turner or Electrician or Welding or MMV or Diesel Mechanic or Tractor Mechanic or Civil or Foundry or Cable Jointing Trades with NAC Certification.

சம்மந்தபட்ட பாடபிரிவில் ITI / Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்:-

ரூ.18,000/-முதல் ரூ. 22,000/-

விண்ணப்பிக்க கடைசி தேதி :- 

08.07.2023

மேலும் விவரங்களுக்கு:-

https://www.nlcindia.in/new_website/careers/02-2023-pap.pdf

Tags: வேலை வாய்ப்பு செய்திகள்