ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு கூடன்குளம் அணுமின் நிலையத்தில் வேலை வாய்ப்பு!
கூடன்குளம் அணுமின் நிலையத்தில் 12 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு 183 அப்ரண்டிஸ் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
பணி:-
Fitter
Machinist
Welder (Gas & Electric)
Electrician
Electronic Mechanic
Pump Operator cum Mechanic
Instrument Mechanic
Mechanic Refrigeration and Air Conditioning
கல்வித் தகுதி:-
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
31.07.2023 அன்று 24 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்க:-
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முன்னதாக http://www.apprenticeshipindia.org/ என்ற இணையதளத்தில் பதிவுச் செய்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் கீழ் உள்ள லின்ங்கில் உள்ள படிவத்தை டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பப் படிவத்தினை கீழ்கண்ட முகவரியில் தபால் மூலம் அனுப்பவேண்டும்
தபால் முகவரி:-
Senior Manager (HR),
HR Section,
Kudankulam Nuclear Power Project,
Kudankulam PO,
Radhapuram Taluk,
Tirunelveli District-627106
விண்ணப்பிக்க கடைசி தேதி :-
31.07.2023
மேலும் விவரங்களுக்கு:-
https://www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/Advt_30062023_01.pdf
Tags: வேலை வாய்ப்பு செய்திகள்