Breaking News

எல்ஜிஎம் படத்தின் முழு விமர்சனம்.

NEWS COVER
0

GET NEWS COVER

நடிகர்கள்:-

ஹரிஷ் கல்யாண். 

இவானா 

யோகி பாபு 

ஆர்ஜே விஜய் 

நதியா 

VTV கணேஷ்

வெங்கட் பிரபு

இயக்கம்:-

ரமேஷ் தமிழ்மணி 

இசை:-

தயாரிப்பு:-

தோனி என்டர்டைன்மென்ட் 



கதை:-

ஹரிஷ் கல்யாண் - இவானா   இருவரும் கண்டிஷன் பெயரில் 2 வருடம் பழகி வருகிறார்கள். இந்த பழக்கம் ஒரு கட்டத்திற்கு மேல் காதலாக மாறுகிறது. இவர்கள் காதல் இரு குடும்பத்திற்கும் தெரிய வருகிறது. இருகுடும்பத்தாரும் காதலுக்கு ஓக்கே சொல்ல  திருமணத்திற்கு ஏற்பாடு செய்கின்றார்கள்

திருமணத்திற்கு பிறகு  ஹரிஷ் அம்மா நதியாவுடன் சேர்ந்து ஒரே வீட்டில் வசிக்க இவானாவிற்க்கு பிடிக்கவில்லை. உன் அம்மா மற்றும் குடும்பத்தாரை புரிந்து கொள்ள அனைவரும் கூர்க் சுற்றுலா செல்லலாம் அந்த சுற்றுலாவில் நான் உங்கள் குடும்பத்தார் அனைவரையும் புரிந்து கொள்வேன் என கண்டிஷன் போடுகின்றார்

கண்டிஷனுக்கு சரி என்று சொல்லி அனைவரையும் ஒரு ட்ரிப்புக்கு அழைத்துச் செல்கிறார் ஹரிஷ்ஆனால் இந்த ட்ரிப்புக்கு பின்னால் இருக்கும் நோக்கம் ஹரிஷ் அம்மாவுக்கு தெரிய வர அந்த ஜாலி டிரிப்பில் என்ன நடக்கிறது நாம் என்ன ஆனோம் என்பது LGM படத்தின் மீதிக்கதை.

Tags: சினிமா