தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் LGM திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது!
தோனி தயாரிப்பில், ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘LGM' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!i
GET NEWS COVER
இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திரா சிங் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும் அவரது மனைவியுடன் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்கள்
இந்த நிறுவனத்தின் மூல தமிழில் Lets Get Married LGM என்ற திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.
இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கி இனையும் அமைத்துள்ளார். இதில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு என பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
டிரைலர் வீடியோ பார்க்க:-
https://www.youtube.com/watch?v=Hs3IuwWrDgg
Tags: சினிமா