Breaking News

காவாலா பாடல் மேக்கிங் வீடியோ பார்க்க

NEWS COVER
0

 சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடிக்கும் திரைப்படம் ‘ஜெயிலர்’ இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், மோகன்லால், சுனில், வசந்த் ரவி, விநாயகன் எனபலர் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.


GET NEWS COVER

ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ள பாடலை ஷில்பா ராவ் பாடலை பாடியுள்ளார். இந்த பாடலுக்கு ஜானி மாஸ்டர் நடனமைத்துள்ளார். 

காவாலா பாடல் மேக்கிங் வீடியோ பார்க்க:-

https://www.youtube.com/watch?v=ZIHYapecLn8

Tags: சினிமா