10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் வேலை வாய்ப்பு! முழு விவரம்.
10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முழு விவரம்
GET NEWS COVER
செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலக வளாகத்தில் செயல்பட உள்ள மாவட்ட பொது சுகாதார ஆய்வுக்கூடத்திற்கு (District Public Health Laboratory) கீழ்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31.08.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
Lab Attendant பணிக்கு 10th Pass ஆனவர்கள் விணணப்பிக்கலாம்
விண்ணப்பங்களை கீழ்கண்ட அலுவலகத்திலோ அல்லது தபால் மூலமாகவோ இவ்வலுவலகத்திற்கு 31.08.2023 மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
The Executive Secretary / Deputy Director of Health Services,
Chengalpattu District Health Society, O/o Deputy Director of Health Services,
GST Road,
Chengalpattu District.
Tags: வேலை வாய்ப்பு செய்திகள்