மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் 12 ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் புதிய வேலைவாய்ப்பு
பணி:-
Stenographer Grade 'C' - 93
Stenographer Grade 'D' - 1114
கல்வி தகுதி:-
12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:-
18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள், ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க:-
https://ssc.nic.in/ என்ற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
23.08.2023
மேலும் விவரங்களுக்கு:-
https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Final_Notice-Steno-2023_02082023.pdf
Tags: வேலை வாய்ப்பு செய்திகள்