3 ஆண்டு சட்டப் படிப்பு படிக்க ஆக.31 வரை விண்ணப்பிக்கலாம்
NEWS COVER
0
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இயங்கி வரும் கல்லூரிகளில் 3 ஆண்டு எல்எல்பி சட்டப் படிப்புகளுக்கு 2023-24 கல்வி ஆண்டில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
விருப்பமுள்ள மாணவர்கள் www.tndalu.ac.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வி தகுதி:-
ஏதேனும் ஓர் பட்டபடிப்பு
விண்ணப்பிக்க:-
விண்ணப்ப பதிவுக்கான அவகாசம் ஆகஸ்ட் 20-ம் தேதியுடன் நிறைவுபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.தற்போது பெற்றோர், மாணவர்கள் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்