ஷாருக்கானின் ஜவான் திரைபடத்தின் 3 நிமிட ட்ரைலர் வெளியானது jawan trailer
NEWS COVER
0
அட்லீயின் இயக்கத்தில் ஷாருக்கானின் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவான திரைப்படம் தான் ஜவான்.
இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு என பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார். நேற்று இப்படத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற நிலையில் இன்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார். செப்டம்பர் 7-ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
டிரைலர் பார்க்க:-
Tags: சினிமா