Breaking News

ஆகஸ்ட் 3ம் தேதி திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

NEWS COVER
0

ஆகஸ்ட் 3ம் தேதி திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!



சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளினை முன்னிட்டு வருகின்ற 3-ம் தேதிதிருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், உள்ளூர் விடுமுறை நாளுக்குப் பதிலாக 26.08.2023 அன்று சனிக்கிழமை பணிநாளாகச் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags: தமிழக செய்திகள்