திருப்பதி ஏழுமலையான் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் 24-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
திருப்பதி ஏழுமலையான் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் 24-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நவம்பர் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வரும் 24-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
GET NEWS COVER
திருப்பதி ஏழுமலையானை வரும் நவம்பர் மாத டிக்கெட்டை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ள அறிவிப்பு வெளியாகி உள்ளது
நவம்பர் மாதத்தில் இலவச அங்கபிரதட்சணம் செய்ய விரும்பும்பக்தர்கள் வரும் 23-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
நவம்பர் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வரும் 24-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதத்தில் திருமலையில் பக்தர்களுக்கான தங்கும் அறைக்கான முன்பதிவு 25-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இந்த சேவைகள் மற்றும் தங்கும் அறைகளுக்கான முன்பதிவுகளை https://tirupatibalaji.ap.gov.in என்கிற தேவஸ்தான இணையத்தில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்