நடிகர் சத்யராஜின் தாயார் காலமானார்..
NEWS COVER
0
நடிகர் சத்யராஜன் தாயார் காலமானார்.நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள்( 94) வயது மூப்பு காரணமாக கோவையில் காலமானார். தாயார் காலமான செய்தி அறிந்ததும் ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்து சத்யராஜ் கோவை விரைந்துள்ளார்.
நாதாம்பாள்க்கு சத்யராஜ் ஒரே மகனாவார். மேலும் கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். தற்போது சத்யராஜ் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் இருக்கும் நிலையில், தாயாரின் மறைவு குறித்து அறிந்து கோவைக்கு விரைத்துள்ளார். அவன் இறுதி சடங்குகள் அனைத்தும் சொந்த ஊரான, கோவையில் தான் நடைபெறும் என கூறப்படுகிறது.
Tags: சினிமா