இந்திய விமானப் படையில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
NEWS COVER
0
இந்திய விமானப் படையின் அக்னி வீா்வாயு வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணியில் இணைய விருப்பமுள்ள ஆண் மற்றும் பெண் ஆா்வலா்கள் தங்களின் விண்ணப்பங்களை ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
GET NEWS COVER
இந்திய விமானப் படையின் அக்னி வீா்வாயு வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணியில் இணைய விருப்பமுள்ள ஆண் மற்றும் பெண் ஆா்வலா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை இந்திய விமானப் படையின் வளைதளத்தில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
Tags: வேலை வாய்ப்பு செய்திகள்