Breaking News

நடிகை இலியானாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது! புகைபடத்தை வெளியிட்டு மகிழ்ச்சி

NEWS COVER
0

இந்தி, தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை இலியானா டி குரூஸ் 

தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமான இவர் விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்திருந்தார். 


இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இலியானா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் ஆனால் அவருக்கு திருமணம் ஆகவில்லை, மேலும் அவர் இதுவரை தனது கணவர் பெயரையோ, அல்லது திருமணம் குறித்தோ, அல்லது காதலன் குறித்து இதுவரை அவர் ஏதும் கூறவில்லை

இந்த நிலையில் இலியானா தனக்கு கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்திருப்பதாக நேற்று இன்ஸ்டாகிராமில் அறிவித்தார் மேலும் ஆண் குழந்தைக்கு கோயா பீனிக்ஸ் டாலன் என பெயரிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதனயைடுத்து அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.இதனயைடுத்து அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

இலியானா தனது இன்ஸ்டா பதிவில் 

அவருக்கு கடந்த 1-ம் தேதி தனக்கு மகன் பிறந்ததாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவுடன் இனிதாக துயில் கொண்டுள்ள தனது மகனின் படத்தை பகிர்ந்துள்ளார். 

அவருக்கு மகனுக்கு 'Koa Phoenix Dola' என பெயர் சூட்டியுள்ளதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 'எங்கள் அன்பு மகனை பூவுலகிற்கு வரவேற்பதில் நாங்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறோம். அதை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.' என்று இலியானா பதிவிட்டுள்ளார்.

Tags: சினிமா