ஜெயிலர் படத்தின் ரத்தமாரே பாடல் வெளியானது வீடியோ இணைப்பு Rathamaarey Lyric Video
ஜெயிலர் படத்தின் ரத்தமாரே பாடல் வெளியானது வீடியோ இணைப்பு
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, ஜாக்கி ஷெராப், சுனில், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'ஜெயிலர்'.
அனிருத் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் ஆக 10ம் தேதி திரைக்கு வர உள்ளது. ஏற்கனவே இந்த படத்திலிருந்து 'காவாலா, ஹூக்கும், ஜூஜூபி' ஆகிய பாடல்களும் அடுத்து படத்தின டிரைலரும் வெளியானது
இந்நிலையில் இன்று ரத்தமாரே என்ற பாடல் வெளியாகி உள்ளது அனிருத்தின் இசையில் இயக்குனர் விக்னேஷ் சிவனின் பாடல் வரிகளில் விஷால் மிஸ்ராவின் குரலில் இந்த பாடல் வெளியாகி உள்ளது.
அப்பா - மகன் பாசத்தையும், உறவையும் சொல்லும் விதமாக மெலோடி பாடலாக இருக்கிறது.
பாடல் பார்க்க:-
https://www.youtube.com/watch?v=m_gdEzlxKsg
Tags: சினிமா