Breaking News

கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூபாய் 1000 இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம்

NEWS COVER
0

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.



கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டோர் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி இ சேவை மூலமாக மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags: தமிழக செய்திகள்