Breaking News

திருப்பதி போகபோறிங்களா ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் இன்று முதல் முன்பதிவு செய்யலாம்

NEWS COVER
0

திருப்பதியில் டிசம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட் இன்று காலை வெளியிடப்படும் என்றும் பக்தர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என  திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானை வரும் டிசம்பர் மாத டிக்கெட்டை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ள அறிவிப்பு வெளியாகி உள்ளது

இந்த சேவைகள் மற்றும் தங்கும் அறைகளுக்கான முன்பதிவுகளை https://tirupatibalaji.ap.gov.in என்கிற தேவஸ்தான இணையத்தில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட் இன்று (செப்டம்பர் 25) வெளியிடப்படும் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

டிசம்பர் 1ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை ஏழுமலையானை தரிசிப்பதற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை இன்று காலை 10 மணிக்கு பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tags: தேசிய செய்திகள்