Breaking News

அரசு பேருந்து போக்குவரத்து கழகத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு TNSTC Apprentice Recruitment 2023

NEWS COVER
0

தமிழக அரசு பேருந்து போக்குவரத்து கழகத்தில் 417 பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



விழுப்புரம், கோவை, நாகர்கோவில், சேலம், எம்.டி.சி சென்னை, தர்மபுரி, திருநெல்வேலி ஆகிய போக்குவரத்து கழகங்களில் 417 பணியிடங்கள் (பயிற்சி) காலியாக உள்ளன. இந்த பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித்தகுதி:-

335 பணியிடங்களுக்கு மெக்கானிக்கல் என்ஜினியரிங் அல்லது ஆட்டோ மொபைல் என்ஜினியரிங் துறையில் டிப்ளமோ படித்தவர்களும் என்ஜினியரிங் பட்டம் பெற்றவர்களும் மட்டும் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

10.10.2023 

விண்ணப்பிக்க:-

http://boat-srp.com/tnstc2023/

மேலும் விவரங்களுக்கு:-

http://boat-srp.com/wp-content/uploads/2023/09/TNSTC_2023_24_8_Regions_Notification.pdf

Tags: வேலை வாய்ப்பு செய்திகள்