Breaking News

போட்டியின் நடுவே நாட்டு நாட்டு பாடலுக்கு டான்ஸ் ஆடிய WWE வீரர்கள் வைரல் வீடியோ

NEWS COVER
0

போட்டியின் நடுவே நாட்டு நாட்டு பாடலுக்கு டான்ஸ் ஆடிய WWE வீரர்கள்



ஹைதராபாத்தில் நடைபெற்றுவரும் வேர்ல்ட்ரெஸ்லிங் எண்டர்டெயின்மென்ட் போட்டியில் நாட்டு..நாட்டு பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீரர்கள்

ஹைதராபாத்தில் உள்ள கச்சி பெளலியில் உள்ள பாலயோகி உள் விளையாட்டு அரங்கில் டபிள்யூ.டபிள்யூ.இ., நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது

இந்நிலையில் கடந்த வெள்ளிகிழமை அன்று போட்டியின் போது பரபரப்பான வீரர்கள் அனைவரும் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்கள் இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது

வீடியோ பார்க்க:-

https://twitter.com/YearOfTheKraken/status/1701115979324072274

Tags: வைரல் வீடியோ