Breaking News

10 ம் வகுப்பு படித்தவர்கள் Lab Attender வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

NEWS COVER
0

10 ம் வகுப்பு படித்தவர்கள் Lab Attender வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்




விழுப்புரம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் (DHS) கட்டுப்பாட்டில் உள்ள வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியக உள்ள  Microbiologist, Lab Technician, Lab Attender ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது

பணியின் பெயர் :-

Microbiologist, 

Lab Technician, 

Lab Attender

கல்வி தகுதி:-

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்

வயது வரம்பு:-

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-

நிர்வாக செயலாளர்/ துணை இயக்குநர் 

சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) 

சென்னை நெடுஞ்சாலை, 

விழுப்புரம்- 605602.

குறிப்பு:-

1. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுதி உடைய ஆவண நகல்களுடன் மாவட்ட நலவாழ்வு சங்கம், விழுப்புரம் அலுவலகத்தில் 25 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

2. காலி பணியிடங்கள் நியமனம் செய்வது மாறுதலுக்குட்பட்டது.

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:-

1. பட்டப்படிப்பு/ பட்டயப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ்கள்

2. இருப்பிடச் சான்று

3. சாதிச் சான்று

4. மாற்றுத்திறனாளி / விதவை / கணவனால் கைவிடப்பட்டவர்/ மூன்றாம் பாலினத்தவர் சான்று

நிபந்தனைகள்:-

1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.

2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது மேலும் எந்த நேரத்திலும் பணியிலிருந்து விடுவிக்கப்படலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:-

25.10.2023

மேலும் விவரங்களுக்கு:-

https://cdn.s3waas.gov.in/s3e44fea3bec53bcea3b7513ccef5857ac/uploads/2023/10/2023101113.pdf

Tags: வேலை வாய்ப்பு செய்திகள்