தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.!
NEWS COVER
0
தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.! வானிலை மையம் அறிவிப்பு..!
GET NEWS COVER
தென் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் விருதுநகர் மதுரை தேனி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நேற்றைய தினம் தென்காசி, திருநெல்வேலி தூத்துக்குடி,கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் எடுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வரலாற தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்தது ஆனால் மேற்படி நான்கு மாவட்டங்களுக்கும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் சிவகங்கை தூத்துக்குடி கன்னியாகுமரி கோவை திருப்பூர் திண்டுக்கல் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு கலர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
Tags: வானிலை செய்திகள்