செங்கல்பட்டில் லேசான நில அதிர்வு.!!!
NEWS COVER
0
செங்கல்பட்டில் லேசான நில அதிர்வு.!!!
GET NEWS COVER
இன்று காலை 7.33 மணியளவில் செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது.
பூமிக்கடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகவும் ரிக்டர் அளவு கோளில் 3.2 ஆக பதிவாகி உள்ளதாகவும் இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நில அதிர்வினால் எந்த பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்